வெள்ளி, 13 ஜனவரி, 2012

நலிந்தவருக்காய் வாழ யார் வருவார்?மனச்சாட்சி உள்ளவர் போல்
வேசமிடும் மனிதரால்
மனிதம் நசிக்கப்படுகிறது.
இனமத சாதி பேதமற்ற வாழ்வு
எப்போது கைகூடும்?
உண்மைக்காய் வாழாதவன்
வாழத்தகுதி அற்றவன்
பச்சோந்தி வாழ்வு கீழானது
பகட்டு வாழ்வு முடமானது.
நலிந்தவருக்காய்
வாழ யார் வருவார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக