திங்கள், 23 ஜனவரி, 2012

நிலாக்காணா வாழ்வுநினைவுகள் ஓடும் 
நிலாக்காணா வாழ்வு 
மறக்கவும் முடியாமல் 
மறக்கவும் கூடாமல் 
தத்தளிக்கும் 
 நிலாக்காணா வாழ்வு 
நம்பவும் முடியாமல் 
நம்பித்தான் --------------
செல்ல வேண்டிய பாதை எது?
நிலாக்காணா வாழ்வில் 
அலைக்கழியும் மனிதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக