செவ்வாய், 17 ஜனவரி, 2012

தேற்ற மனிதன் இல்லையா?பறக்கும் திசை ஏது?
இங்கிருந்தவர் எங்கே?
யாரையும் நம்பமுடியாதா?
பச்சை வயல்களை களவாடியது யார்?
தினமும்
எல்லாமுகங்களையும்
பார்த்துச் செல்கிறோம்
தெளிந்த முகங்கள்
எப்படி இப்படியாகின?
தேற்ற மனிதன் இல்லையா?
எதுவும் புரியாத கானல் நீரா?
குடிக்க என்ன செய்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக