வெள்ளி, 13 ஜனவரி, 2012

நாயே கவலைப்படாதே!நன்றியுள்ளது நாய்
நன்றி அற்ற மனிதர் உலகில்
நாயும் பியர் குடிக்கிறது
அந்த மனிதர்களை நினைத்து
நாயே கவலைப்படாதே!
நல்லவர்களும் வாழ்கிறார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக