புதன், 18 ஜனவரி, 2012

ஜனநாயகத்தையும் துணைக்கு அழைக்கிறார்புத்த பகவான்
எந்த ஆசையும் அற்றவர்
மனித புனிதராய் அவதரித்தவர்
அவரை
எம்மண்ணில்
வேறு நோக்கில் ஊன்றுகின்றனர்
ஒவ்வொரு இனத்தின் , தனி மனிதனின்
சுதந்திரத்தை,தனித்துவத்தை
மதித்தாலே மனிதம் , நிஜவாழ்வு .
தம் அரசியலுக்காக
தம் பிழைப்பிற்காக
நடுநிலை துறந்து  
ஏதோ எல்லாம் செய்கிறார்
ஜனநாயகத்தையும் துணைக்கு அழைக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக