அரச பயங்கரவாதம்
தலைவிரித்தாடும் ஜனநாயகம்
உடந்தையாகும் கோடரிக்காம்புகள்
எதுவும் நடக்காதது போல்
அபிவிருத்தி பேசும் கீழ்த்தனம்
மக்களை அணைப்பது போல்
உயிர்பறிக்கும் கபடம்
அடிப்படையை விட
அலங்காரம் தான் முக்கியம் எனும்
தம் வாழ்வை மேம்படுத்துவதற்கான
ஏமாற்றுத்தனம்
ஆக்கிரமிப்பாளனும்,எட்டப்பரும்நெடுநாள் வாழமுடியாது
விடுதலையை
சலுகைகளுக்காய் விலை பேசுபவரை
அவர் பரம்பரையே காறிஉமிழும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக