ஞாயிறு, 29 மே, 2011

அடிமை வாழ்வின் நவீன அங்கீகாரமாய் நாம் - பதிவு -200vannimakkal

முட்கள் நிறை வாழ்வு
விலங்குகளை 
கூட்டில் அடைப்பர்
எங்களையும் தான் 
எங்களுக்கு 
முழு சுதந்திரம் என்பர்
வாயிருந்தும் 
கதைக்க 
உடலிலோ/உளத்திலோ 
சத்தில்லையே 
அடிமை வாழ்வின்
நவீன அங்கீகாரமாய் நாம் 

                                    -செல்வி-

     

1 கருத்து: