ஞாயிறு, 1 மே, 2011

எங்கள் பிணங்களில் உங்கள் வாழ்வுஉலக மனச்சாட்சியை 
உலுப்ப/ஏமாற்ற
அரசியல் தீர்வு பற்றி 
பேசுகிறார்களாம்
எவர் காதில்
பூச்சுற்றுகிறார்கள் கயவர்கள்
பச்சோந்திகள் 
தமிழரின் 
குருதிக்கு மேல்நின்று
ஐ நா அறிக்கையை 
எதிர்க்கிறாராம் 
மாநிலத்தில் சுயாட்சி
மத்தியில் கூட்டாச்சி 
பதவிக்காய் 
அன்று முழக்கம்
இன்று 
மூச்சு பேச்சில்லை 
எங்கள் பிணங்களில் 
உங்கள் வாழ்வு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக