வெள்ளி, 6 மே, 2011

எனது அழகு தேசம் அந்நியர் ஆக்கிரமிப்பில்எனது அழகு தேசம்
அந்நியர் ஆக்கிரமிப்பில்
சுதந்திரவாழ்வு
சுருக்கிடப்படுகிறது
வீரர்களின் சுவாசம்
சுமக்கும் காற்று
ஒருநாள் புயலாய் வீசும்
அதுவரை----- 

1 கருத்து: