ஞாயிறு, 8 மே, 2011

சிங்களத்தின் அட்டூழியம் உலக சாதனையானது




 உலக சாதனை
இது யாருக்கு தெரியப்போகிறது 
பிறக்கும் போதே
குழந்தை ஓன்று 
வயிற்றில் துப்பாக்கி ரவையுடன் பிறந்தது
சிங்களத்தின் அட்டூழியம்
உலக சாதனையானது 

                                               -செல்வி-   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக