வெள்ளி, 20 மே, 2011

இது ஈழ ஏழைகளின் பாட்டுஆந்தையும் கருப்பு பூனையும் கூட்டு
ஈழத்தில் விழப்போகுது வேட்டு
ஐ நா வே உண்மையை தோலுரிச்சு காட்டு 
இனியாவது நீதியை நிலை நாட்டு 
இது ஈழ ஏழைகளின் பாட்டு 

                                                            -செல்வி-   

2 கருத்துகள்:

  1. அருமையான கவிதை!
    ஃபோலோவர் லிஸ்ட்-ஐ இணைத்துவிடுங்கள் அப்போதுதான் ஃபோலோ பண்ண இலகுவாக இருக்கும்

    பதிலளிநீக்கு