புதன், 4 மே, 2011

எத்தனை தமிழருக்கு உயர்த்த கைகள் இல்லை



எத்தனை தமிழரை
பலி எடுத்தோம் -இருந்தும் 
பதவிக்காய் 
மானம் இழப்பான் தமிழன் 
இன்றல்ல 
காலம் காலமாயும் 

எத்தனை தமிழருக்கு 
உயர்த்த கைகள் இல்லை 
இருந்தும் 
பல்லிளிப்பான் பேடி

பேச்சுவார்த்தை 
சொல்வதை செய்தலா  

சகோதரனைக் 
கொன்றவன் படத்தை 
தூக்கிதிரிகிறான்
மனிதனைப்புசிப்பவன் 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக