திங்கள், 30 மே, 2011

ஒப்பாரி இல்லா சாவுகள்எங்கள் ஊரின் ஞாபகம் 
அடிமனதில் பசுமையாக 
எரிந்து போனதில் 
எல்லாம் அடக்கம் 
ஒப்பாரி இல்லா சாவுகள் 
அம்மா 
                                          -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக