வியாழன், 5 மே, 2011

விடுதலையின் பாடல் ஊமை உலகின் காதுகளை திறக்காதா?



உலகில் ஐம்பதினாயிரம்
மக்களுக்குக் கூட நாடு உண்டு
இரண்டு இலட்சம் மக்கள்
சிங்களத்தால் கொலையுண்ட பின்னும் 
பல இலச்ச மக்கள்
அகதியாய் சிதறிய பின்னும்
சொந்த நிலம் சூறையாடப்படலை
உலகம் பார்த்திருக்கிறது 
விடுதலையின் பாடல்
ஊமை உலகின் 
காதுகளை திறக்காதா?
இந்த சந்ததியும் 
நாடு அற்றவராய் இறந்து போவரா?

                                 -செல்வி- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக