ஐம்பதினாயிரம்
மக்களின் உயிர்கள்
தமிழர் என்பதால்
புறக்கணிக்கப்பட்டன
400 இற்கு மேற்பட்ட
எம் மீனவர்களின் உயிர்கள்
இந்தியாவிற்கே பெரிதில்லை
கொலைகாரனுக்கு
கம்பளி வரவேற்பு
ஒன்றல்ல,இரண்டல்ல
பத்துக்கோடி தமிழன்
ஒன்று படுகிறான் -இனி
தமிழனின் உயிருக்கு
உத்தரவாதம்
ஒரே நோக்கோடு ஒன்று பட்டால் நல்லது தான் பாஸ் ...
பதிலளிநீக்குhttp://nekalvukal.blogspot.com/2011/05/blog-post_03.html
ஒன்று படுகிறான்--?எப்போது
பதிலளிநீக்குதற்போது இது நிகழ்காலம்
ஒன்று பட்டான் என்பதே இறந்தகாலம்
அதுவேண்டும் தற்போது
வென்று விடுவான் அப்போது
புலவர் சா இராமாநுசம்
சென்னை 24