ஞாயிறு, 1 மே, 2011

சிங்களம் மட்டுமல்ல சிங்கள கலாசாரமும் எமன் ஆகிறது எமக்கு.


























தூக்கிலிடல் 
யாழில் தொடர்கதையா?
கொலைக்கோ/விரக்திக்கோ 
யார் காரணம் ?
அநியாயமாய் போகின்றன
இளம் உயிர்கள் 



தூக்கிலிட வேண்டியவர்
பலர் தெற்கில்
குதூகலிக்க -இங்கு 
அப்பாவிகள் 
தூக்கில் தொங்குகிறார்கள் 
சிங்களம் மட்டுமல்ல
சிங்கள கலாசாரமும் 
எமன் ஆகிறது எமக்கு.

                                                -செல்வி-






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக