ஞாயிறு, 8 மே, 2011

சிலர் சுதந்திரமாய் கொலைகூட செய்கையில் சிலர் சுதந்திரத்திட்காய் உருகுவர்




உலகம் விநோதமானது 
சர்வாதிகாரிகள் இருக்கும் உலகில்
அடிமைகளும் இருப்பர்
உணவை சிலர் எறிகையில்
சிலர் உணவிற்காய் ஏங்குவர் 
முதலாளிகள் இருக்கையில்
தொழிலாளிகளும் இருப்பர்
மேதைகள் வாழும் உலகில்
எழுத்தறிவில்லாதவனும் இருப்பான்
சிலர் சுதந்திரமாய் கொலைகூட செய்கையில்
சிலர் சுதந்திரத்திட்காய் உருகுவர் 

                                                          -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக