திங்கள், 2 மே, 2011

மகிந்தர் சிறிலங்காவில் தூக்கில் ஏறுவாரா?


மகிந்தரின்
பூ சுற்றும் படலத்தில்
உருவான
கற்றுக்கொண்ட பாடங்கள்
நல்லிணக்க ஆணைக்குழு முன்
பயமுறுத்தல்,ஒதுக்கிவிடலையும்
தாண்டி
உண்மைக்கதைகள்
சொல்லப்பட்டிருக்கின்றன
கொலை,காணாமல் போதல்,
சொத்தழிப்பு
மகிந்தருக்கு மரணதண்டனை
வழங்க போதிய சாட்சியங்கள்
மகிந்தர் சிறிலங்காவில்
தூக்கில் ஏறுவாரா?-இல்லை
கறுப்புத் தாரை
வெள்ளை பால் எண்ணுவினம்
பாருங்கோ
நீ(ச)தி பதிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக