வெள்ளி, 6 மே, 2011

காற்று தாலாட்டும் வாழ்வு கலைந்தது


240 வருடம் 
அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து 
மீண்ட இடம்
மீண்டும் அந்நிய ஆக்கிரமிப்பில் 

போராளிகளின் 
குருதி ஊறிய மண் 
சிங்கள ஆக்கிரமிப்பு 
சின்னங்களுடன் இன்று 

காற்று தாலாட்டும் வாழ்வு
கலைந்தது 
வியர்வையால் 
நனைந்த மண் 
காய்ந்து கிடக்கிறது 
அடிமையாய் 

                                      -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக