ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

நகைசுவை-02

தம்பி-அம்மா !ஆச்சி எங்கியனை?
கமலம்-அதை ஏன் மகன் கேட்கிறாய்.
             அவ செத்தவீடு ஒன்றுக்கு போறனென்று
            மாறி வேறயாற்றையோ செத்தவீட்டிக்கு
            போய் ஒப்பாரி வைச்சு அழுது
           மயங்கி பாடை ஏத்த வந்த காரில ஆசுபத்திரிக்கு 
           போய் இப்ப கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன். 
தம்பி-ஒரு கிழவன் செத்தது என்று வெளிக்கிட்டு
           ஒரு மனுஷி செத்தவீட்டிட்கு போய்வந்திருக்கு. 
                                                                         -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக