ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தமிழருக்கும் சாட்சியாய்

விண்ணுக்குத்தெரியாமல்
மண்ணில் எதுவும் நடக்காது.
இரணியரும்,அந்நியரும்
தமிழரை துவசம் செய்தது
விண்ணுக்கு வெளிச்சம்.
கவலையில் மழையாய்
அழுது வடிக்கிறாயா?
சூரிய சந்திரருக்கு
பாதை தரும் உன்னால்
தமிழருக்கும்
சாட்சியாய்
விடிவு பாதை தருவாயோ?

                                    -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக