செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பூக்கள் நல்ல பூக்கள்

பூக்கள் நல்ல பூக்கள்
வாசனை நிறை பூக்கள்
அழகழகான பூக்கள்
நிறம் நிறமான பூக்கள்
மனத்தைக் கொள்ளை கொள்ளும்
விதம் விதமான பூக்கள்
நான் விரும்பும் பூக்கள்
                                 -சு.சுருதி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக