புதன், 23 பிப்ரவரி, 2011

வணக்கம் அம்மா.

அம்மா !
உங்கள் அமைதி,அடக்கம்
இன்று அக்கினியாயிற்று.
இறுதிக்காலம் 
தனிமைக்குள் மூழ்கி மூச்சு திணறி,
பேச்சு அடங்கிப்போயிற்று.-தாயே!
"வீரமகனின் தாய் "
மானம்,வீரம் காத்துப்போனாய் தாயே. 
வணக்கம் அம்மா.

                                            -செல்வி-
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக