சனி, 19 பிப்ரவரி, 2011

எந்த சோடனைகளும் இயற்கைக்கு சமமாகா

எந்த சோடனைகளும்
இயற்கைக்கு சமமாகா.
எந்த பெண்ணும்
தாயிற்கு சமமாகாள்.
எந்த தேசமும்
தாய் மண்ணுக்கு சமமாகாது.
                                        -செல்வி-

1 கருத்து: