சனி, 19 பிப்ரவரி, 2011

தாய் மொழியே!

தாய் மொழியே!
தமிழ் மொழியே!
பத்துக்கோடி 
உயிர்களின் உயில்மொழியே!
செம்மொழியே
இனிமையான வாய்மொழியே!
வாழி!
ஆளும் மொழியாய் வாழி!

                                         -சு.மலரவள்-  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக