திங்கள், 28 பிப்ரவரி, 2011

சின்ன பபா சின்ன பபா என்ன செய்ய போகிறாய்?

சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
படித்து,பட்டம்பெற்று
நல் மாணாக்கர்களை 
உருவாக்கப்போகிறேன்.
  
சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
துன்பம் வந்தோருக்கு
உதவ போகிறேன்.சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
பொறியியலாராகி 
சீனச் சுவர்போல் 
கட்டப்போகிறேன். 

   
சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
உலக சமாதானத்திட்காய்
உழைக்கப்போகிறேன்.


சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
விமானியாகி வானத்திலே
பறக்கப்போகிறேன்.

                                                                      -செல்வி-1 கருத்து:

  1. ’ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி, என்பதை பாப்பாக்கள் வாயிலாக அழகாகச் சொல்லி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு