புதன், 23 பிப்ரவரி, 2011

எங்கும் இரத்தப்பொட்டுக்கள்.

பூர்வீக மக்களின் 
மகிழ்வு எதிரொலிக்கும்
தாய் மண்ணில் 
அவர் குருதி 
உறைந்து கிடக்கிறது.
எதிரி 
அழித்தான்
பல குங்குமப்பொட்டுக்களை
அதனால் 
எங்கும் இரத்தப்பொட்டுக்கள். 

                                           -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக