வியாழன், 17 பிப்ரவரி, 2011

வாழ்வை சேவையாய் மாற்றிடு

சிறுவா!
கல்வியை கருத்துடன் கற்றிடு
உளத்தில் சிறந்தவராயிடு
விந்தையை அறிந்திடு
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திடு
பெரியோரை மதித்திடு
இறைவனை தினமும் துதித்திடு
கர்வம்,பொறாமை வெறுத்திடு
சமூக வேறுபாடுகளை களைந்திடு
குருவின் சொற்படி நடந்திடு
வாழ்வை சேவையாய் மாற்றிடு.
                                              -சு.சுருதி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக