சனி, 12 பிப்ரவரி, 2011

வாழ்க்கை

வாழ்க்கை
வசதி படைத்தவனுக்கு மட்டுமல்ல
ஏழைக்கும் அழகானது.
மகிழ்வு மனதுடனானது.

வாழ்க்கையின் அதிசயம்
பாசம்.
வாழ்க்கை ஆயுளுடன் முடியும்
அதன் உறவோ
முன்,நாளைய,சம காலத்தில்
விரிகிறது/நீள்கிறது.

வாழ்க்கையை மனிதத்துக்குள்
புதைப்போம்./விதைப்போம்.
                                             -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக