புதன், 16 பிப்ரவரி, 2011

இன்ப ஒளி தரும் தாயே

அன்பு தந்து செல்லமாக
அரவணைக்கும் தாயே
துன்பம் நீர் சுமந்து
எம்வாழ்வில்
இன்ப ஒளி தரும் தாயே
தட்டிக்கொடுத்து
கெட்டியாக
வாழவழி சமைத்த தாயே
நன்றி தாயே
உளம்நிறைந்த கோடி நன்றி தாயே .
                                                  -சு.மலரவள்- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக