திங்கள், 21 பிப்ரவரி, 2011

தர்மம் நின்று வெல்லும்

புலி
தனித்து நின்றது.
சிங்கமோ
நரி,ஓநாய்,கழுகு,
யானை,
நன்றி மறந்த நாயுடன் வந்தது.
வஞ்சகம் இன்று வெல்லலாம்.
தர்மம் நின்று வெல்லும்.

                                  -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக