வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சமத்துவ நாடு

போர் முடிந்ததாம்
இனி யாவரும் சமமாம்

சமத்துவம் பேணப்பட்டது
வீட்டிற்கும்,சுடலைக்கும்.
மாட்டிற்கும்,மனிதனுக்கும்,
வயல் வெளிக்கும்,ஊருக்கும்.

சமத்துவ நாடு.
                                         -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக