ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அன்னை ஓர் ஆலயம்

பத்துமாதம் சுமந்து என்னை
பெற்றெடுத்த அன்னையே
உதிரத்தை பாலாக்கி
உயிர் வளர்த்த அன்னையே
எம் உயர்வில் கண்ணயராது
தினம் உழைக்கும் அன்னையே       
உம் உறவுக்கு ஈடான 
உறவுண்டோ நமக்கு
வையகத்தில்  நாளை
நாம் நிமிர்திடுவோம்
உங்களுக்கு எங்கள்
அன்னையர் தின
நல் வாழ்த்துக்கள் .
                                s.சுருதி                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக