செவ்வாய், 1 மார்ச், 2011

சாவினை அவாவுதல் 01

என் மண்ணில் 
விடுதலை போராட்டம்
நடந்தது.-இன்றும்
போராட்டம் நடக்கிறது
அது வாழ்வுக்கும் சாவுக்குமானது.
நடமாடும் சுடலைகள் 
வாழும் பூமியில் நடமாடுகிறோம்.
உஸ்---------------------!

                                                                      -செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக