புதன், 9 மார்ச், 2011

அமைதியில் உறைகிறது ஊர்.

அழகு கொப்பளிக்கிறது
அமைதியில்
மனம் துயில்கிறது
வெள்ளை
அமைதி,சமாதானதிட்கானது .சமாதானம் கிடைக்க வில்லை
வெள்ளையில் விதவைகள்
அமைதியில் உறைகிறது ஊர்.

                                                     செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக