செவ்வாய், 1 மார்ச், 2011

எம் இருள் கலையும்.

ஒளியால் இருள் கலையும்
விழியால்த்தான் ஒளிதெரியும்
தலை/தலை வழி இருந்தால் --
எம் இருள் கலையும்.

                               -செல்வி-
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக