செவ்வாய், 1 மார்ச், 2011

மாசற்றவர் ஆத்மா ஓயாது

நிலவு தூங்கும் நேரம்
கனவு சுமந்த வீரர்
கனலாய்,தணலாய் போயினர்.
பல நூறு வருடங்களுக்குப் பின்னும்
எல்லாளன் பெயர் மீட்கப்பட்டது.
சுயநலமற்ற வீரம்,தர்மம் 
ஒப்பற்றது.
விடுதலைக்குயில் 
இசைபாடும் காலம் வரும்.
மாசற்றவர் ஆத்மா ஓயாது.

                                                -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக