செவ்வாய், 1 மார்ச், 2011

நாளையை பற்றிய பயம் பீதிகொள்ள வைக்கிறது.

என் தாய் மண் நிறை
முகமூடி மனிதர்கள்.
நிஜ முகம் அறிய
ஏழைகளுக்கும்,அப்பாவிகளுக்கும்
வாய்ப்பில்லை.
பாதகர்களால் பரிதவிக்கிறது பூமி.
பாவம் கழுவ கடல் நீர் போதாது.-இன்று
ஏக்கங்கள் ,இயலாமை நிறை வாழ்வு.
நாளையை பற்றிய பயம்
பீதிகொள்ள வைக்கிறது.

                                  -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக