செவ்வாய், 1 மார்ச், 2011

தம் தாகம் தாய்மண் மடியில் சொன்னவர்

விடியும் பொழுதில் பாட்டெழுத
ஓய்வெடுத்த கைகள் எங்கே?
முடியும் முடியும்
தேய்ந்த கால்கள் எங்கே?
மடியும் போதும்
தம் தாகம்
தாய்மண் மடியில் சொன்னவர்
தற்கொடைகள் தந்தவர் முன்
இருப்பவர்
என்ன சொல்லப்போகிறார்?

                                             -செல்வி-   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக