சனி, 19 மார்ச், 2011

தன்மானத்துடன் உயிர் ஈய்ந்தவரும் தன் வாழ்விற்காய் காட்டிகொடுப்பவரும் மனித வாழ்வியலில் எதிர்தன்மானத்துடன் உயிர் ஈய்ந்தவரும்
தன் வாழ்விற்காய் காட்டிகொடுப்பவரும்
மனித வாழ்வியலில் எதிர்முனைகள்
சுமை தூக்கும் போது/ துன்பம் வரும் போது
தோள் கொடாதவன் ,தனக்காய் வாழ்ந்தவன்
நரமனிதன்
பணமும்,பலமும் உயிர் நசிக்கும் உலகில்
தர்மம் தலை காக்குமா?

                                               -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக