திங்கள், 7 மார்ச், 2011

தாயின் பிள்ளைகள் வருவார்களா

என் தேசமெங்கும்
மழைக்கு வந்த காளான்கள்.
 எத்தனை வருடம் சேர்த்த
சத்துக்களை எல்லாம்
உறுஞ்சிப்போகின்றன சிங் காளான்கள்.
சாறாய்க் கிடக்கிறது என் தாய்நிலம்.
தேசத்துப் பீடைகளும்
கூலிக்கு மாரடிக்கின்றன.
தாயின் பிள்ளைகள் வருவார்களா?

                                                      -செல்வி-      

1 கருத்து:

  1. இந்த பதில் காலத்திடம் இருக்கிறது ..வாழ்த்துக்கள் ..நன்றாக இருக்கிறது :)

    பதிலளிநீக்கு