அழகு பூமியை அழித்தது ஆழிப்பேரலை  ஆழ்நிலம் பிளந்து  ஆடிற்
அழகு பூமியை அழித்தது
ஆழிப்பேரலை
ஆழ்நிலம் பிளந்து
ஆடிற்று அற்புததேசம்
அழுதது எங்கள் மனம்
தொழுது வாழ்ந்த எங்களை
உழுதான் பகைவன்
உங்கள் உதவியுடன்.
உங்களுக்காய் அழ
ஐம்பதினாயிரம் உயிர்கள்
இங்கு இல்லாமல் போயிற்று.
                                           -செல்வி-   
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக