சனி, 5 மார்ச், 2011

எதுவுமில்லா நடை பிணவாழ்வு.

புழுவாய் துடிக்கும் என்தேசம்
விலங்கு வளர்த்த குடிலில் எம்வாழ்வு.
எல்லாம் கிடைத்ததாய் உலகிற்கு பறை.
எதுவுமில்லா நடை பிணவாழ்வு.

                                                                -செல்வி-   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக