செவ்வாய், 8 மார்ச், 2011

அவலம் தின்னும் வாழ்வு

என் தாய் நிலமெங்கும்
இரத்தம் புசிக்கும் அட்டைகள்.
மாமிச மிருகம் சிம்மாசனத்தில்
கைக்கூலிகளாய்
சகோதரத்தை சாப்பிடுபவரும்,
அவலம் தின்னும் வாழ்வு.

                                            -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக