வெள்ளி, 4 மார்ச், 2011

உறுமும் புலி ஒருநாள் வரும்

பூனைகளைக் காட்டி 
புலி என்கிறார்-
புலிப் பீதியில்(பேதியில்) இருப்பவர்.
அஞ்சினவன் கண்ணுக்கு 
ஆகாயம் எல்லாம் பேய்.
 உறுமும் புலி ஒருநாள் வரும்.

                                                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக