புதன், 2 மார்ச், 2011

யார் அறிவார் உண்மை நிலை

கவிதை நூறு என் மனதில்
இருந்தும் 
என் ஊர் நினைவினிலே 
உருக்குலைந்து போகின்றேன்.
வெறும் காகிதத்தில் அபிவிருத்தி.
அகங்கார அதிகாரம்.
கண்முன்னே ஏமாற்று வித்தை.
யார் அறிவார் உண்மை நிலை?

                                                -செல்வி-   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக