வியாழன், 3 மார்ச், 2011

மனது அவியும் போது இயற்கை குளிர்மை தரும்.

மனது அவியும் போது
இயற்கை குளிர்மை தரும்.
என்மண்ணிலோ
இயற்கையும் கருகிப் போயிற்றே.
மனவடு,தாய் மடிப்புண்-இதற்குள்
யாதுமறியாதது போல்
கண்மூடி பால் குடிக்கும்
சிங்களம்,உலகம்.

                                                

1 கருத்து: