செவ்வாய், 8 மார்ச், 2011

இன்று பங்குனி எட்டு. உலக மகளீர் தினம்.

இன்று பங்குனி எட்டு.
உலக மகளீர் தினம்.
வன்னி(விதவைகளின்/
கணவர் சிறையில்/காணாமல்) 
சுமையால் நிரம்பி இருக்கிறது.
துயர் சொல்ல வார்த்தை இல்லை.
மகளீர் தினம் உலகுக்கு,
என் தாய் நிலத்திற்கு இல்லை.

                                                   -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக