செவ்வாய், 1 மார்ச், 2011

பொருத்தமில்லா நாடு

நிதானிக்க முடியா வேகம்,
நெஞ்சழுத்தும் பாரம்,
ஆற்ற முடியா சோகம்.
அந்தரத்தில் தொங்கும் உடல்.
காற்றுக்கென்ன வேலி,
நிழலில் தோன்றும் புன்னகை
நிஜத்தில்?
பொருத்தமில்லா நாடு.

                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக