புதன், 2 மார்ச், 2011

நினைவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கும் நேரம்
கனவு விழித்துக்கொள்ளும்
தணலாய் வேகும் வாழ்வில்
விளைவு என்னவாகும்?
அணைந்தும் அணையா விளக்குகள்
தேசமெங்கும் ஒளிரும் நாளில்
கனவும் தூங்கிக் கொள்ளும்.
                                        -செல்வி-

1 கருத்து: